வாகனம் ஓட்டும் உரிமங்கள் காலாவதியா?

வாகனம் ஓட்டும் உரிமங்கள் காலாவதியா?

கோலாலம்பூர். மார்ச் 25-

காலாவதியான வாகனமோட்டும் உரிமங்கல் காலாவதியா கவலைப்படத்தேவையில்லை. மக்கள் நடமாட்டைக்கட்டுப்பாட்டில் இருக்கும் இக்காலகட்தத்தில் வாகன் ஓட்ட அனுமதிக்கபடுவதாக் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுற்ற 30 நட்களுக்குல் ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோ வீ கா சியோங் கூறினார்.

இதற்குமுன் தனிப்பட்ட உரிமத்தைக் கொண்டிருப்பவர்கள் உரிமம் காலாவதி ஆவதற்குமுன் மை சிகாப் ஜேபிஜே, மை இஜி வழி புதுப்பிக்குபடி இருந்தது.அம்முறை இப்போது தளர்த்தப்பட்டிருக்கிறது.

வாகனம் ஒட்டுநர்கள் தங்கள் வாகனத்தைச் செலுத்தும்போது காப்பீட்டு மின் அட்டைக்குறிப்பை உடன் வைத்திருக்கவேண்டும்.

காப்பீட்டுக்கழகத்துடன் (Piam) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இம்முடிவு காணப்பட்ததாக அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here