தவணை அவகாச காலம் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்

கோலாலம்பூர்:
மார்ச் 25 ஆம் தேதி பேங்க் நெகாரா மலேசியாவால் அறிவிக்கப்பட்ட வங்கி வசதிகளுக்கான (அவகாசம்) ஆறு மாத திருப்பிச் செலுத்துதல் ஒத்திவைப்பின் போது வட்டியை கூட்டப்போவதில்லை என்று வங்கிகள் அறிவித்தது.
இருப்பினும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது சில்லறை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன்கள் / நிதி வசதிகளைத் தவிர்த்து, அனைத்து வங்கிகளும் சில்லறை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கும் இந்த தடை இயல்பாகவே பொருந்தும். அதே வேளை வங்கிக்கு வங்கி சட்டத்திட்டங்கள் சற்று மாறுப்பட்டிருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

Hotline Pertanyaan Penangguhan bayaran
( HIRED PURCHASE )

RHB 03-9206 8118

AEON – 03-2719 9999

MBB – 03-22969307 / 9255

HL – 03 -7959 1888

PBB – 06-7663811 / 81 / 83 / 86

B.RAKYAT -1300805454

AFFINBANK – 1800883883

AMBANK 03- 2054 6688

B.ISLAM – 03-2690 0900

B.Muamalat – 1300888787

CIMB – 03-6204 7788

BSN – 1300881900

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here