இரவோடு இரவாக அறிமுகமான 3 புதிய நோக்கியா போன்கள்

நோக்கியா பிராண்டட் மொபைல்களைத் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் சத்தம் போடாமல் மூன்று புதிய நோக்கியா ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவை நோக்கியா சி 5 எண்டி, நோக்கியா சி 2 தவா மற்றும் நோக்கியா சி 2 டென்னன் என்கிற மாடல் பெயர்களின் கீழ் அறிமுகமாகி உள்ளன.

நோக்கியா இ5 Endi ஸ்மார்ட்போனின் 3GB RAM + 64GB மாடலானது தோராயமாக ரூ.12,800 (ரிம 736) என்றும் நோக்கியா C2 Tennen ஸ்மார்ட்போனின் 2GB RAM + 32G மாடலானது தோராயமாக ரூ.5,300 (ரிம 305) என்றும் மற்றும் நோக்கியா C2 TAVA ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக ரூ.8,300 (ரிம 477) என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகமான மூன்று ஸ்மார்ட்போன்களிலும் அமெரிக்க கேரியர் கிரிக்கெட் வயர்லெஸ் பிரத்தியேகமாகக் கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here