போதைப்பொருள் குற்றத்திற்காக நால்வர் கைது

சபாக் பெர்ணாமில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சகோதரர்கள் உட்பட 4 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 39 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட அவர்களிடமிருந்து போலீஸ் தரப்பினர் மொத்தமாக 6,363 வெள்ளி மதிப்புள்ள பலவகை போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here