வீட்டிலிருந்தே டப்பிங் பேசிய அஞ்சலி

இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த குறும்படத்திற்காக நடிகை அஞ்சலி வீட்டில் இருந்தபடியே டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ கால் மூலம் அதன் பணிகளை கவனித்து வந்தார். இதுதொடர்பான வீடியோவை நடிகை அஞ்சலி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here