சாலைக்குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியாது

சலைக்குற்றங்கலைச் செய்துவிட்டு தப்பித்துவிடும் சாதனைகள் இனியும் எடுபடாது என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்திருக்கிறது. வானிலிருந்து நோட்டமிடும் கழுகுபோல புதுவகை காமிராக்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கும்.

சாலைவிதிகளை மீறுவோர் , குற்றங்கள் புரிவோர் இவ்வகைக் கமிராக்களின் பார்வையில் சிக்காமல் இருக்க மாட்டார்கள்.

சாலைக்குற்றங்கள் புரிவோரின் விவரங்கள் புக்கிட் அமானில் பதிவாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here