இங்குள்ள ஸ்தாப்பாக் பிபிஆர் அடுக்ககத்தைச் சேர்ந்த ஹாய் யி ஜேக் (7 வயது) எனும் சிறுவன் ஜூன் 27ஆம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து காணவில்லை என வங்சா மாஜூ மாவட்ட காவல் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
இச்சிறுவனை நேரில் கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் படைத் தலைவர் டிஎஸ்பி ஸ்டிவன் கணேசன் 016-3767390, இன்ஸ்பெக்டர் முகமட் ஃபாயிஸ் பின் பைமான் 017-7190170 ஆகியோருக்கு தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களை போலீசார் கேட்டு கொண்டனர்.