உதடு, பல் என மனிதனின் முகத் தோற்றத்தை அப்படியே ஒத்து இருக்கும் ஒரு அரியவகை மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயற்கை எப்போதுமே தன்னுள் பல்வேறு ஆச்சரியங்களையும், பிரமிப்புகளையும் புதைத்து வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக உயிரினங்களின் பரிணாம மாற்றம் என்பது இயற்கையின் ஆதி ரசியங்களில் ஒன்று.
நம்மை வியக்க வைக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இந்த பூமியில் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. அப்படித் தான் விநோதமாக காட்சியளிக்கும் மீனின் புகைப்படம் ஒன்று இணைய உலகை பிரிம்பிப்பில் ஆழ்த்தியுள்ளது