பெர்சத்துவில் இணைந்தார் அஸ்மின் அலி

பிகேஆர் கட்சியின் முன்னாள் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இன்று அதிகாரப்பூர்வமாக பெர்சத்து கட்சியில் இணைந்தார்.

நேற்று இங்குள்ள மிடேக் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் அவரின் உறுப்பினர் அட்டை  வழங்கப்பட்டது. பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பெர்சத்து உறுப்பினர் அட்டையை அஸ்மின் அலிக்கு வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here