கோவிட் 19- இன்று 11 பேர் பாதிப்பு

கோவிட் 19 கிருமி தொற்றுக்கு இன்று புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ச்ர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 6 பேருக்கு சுவாச கவசம் தேவைப்படுகின்றன.

மலேசியாவில் இதுவரை 9,285 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 8,971 பேர் குணமடைந்துள்ளனர். அதோடு நாடு முழுவதும் 189 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here