கொரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகையர் தங்களை பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட படி உள்ளனர்.
அதிலும் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வயப்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் தனுஷ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் சிறுமியாக வலம்வந்த கேப்ரில்லா தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் விஜய் டிவியில் நிகழ்ந்த நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னில் டைட்டிலையும் வின் செய்துள்ளார். அதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல எல்இடி கைகளிலும் கலந்துள்ளார். இவர் 3 படத்தை தொடர்ந்து அப்பா படத்திலும் நடித்துள்ளார். எனக்காக மக்களிடம் நல்ல பாராட்டுகளையும் பெற்றார்.
அதற்கு காரணம் அவர் மிகவும் கிளாமராக தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடுரோட்டில் அவர் நிற்கும் பொழுது தனது இரு கைகளையும் மேலே தூக்கியபடி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதோடு அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டில் இரட்டை அர்த்த வசனம் இடம்பெற்றிருந்தது.
இவரின் இச்செயல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை மிகவும் சிறிய பெண்ணாக பார்த்துவிட்டு இவரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.