இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமரின் சிறப்புரை

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் தா சின் மலேசியர்களுக்கு புதன்கிழமை (செப்டம்பர் 23) சிறப்பு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஹிடினின் முகநூல் பக்கத்தில், சிறப்புரை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறப்புரை ஆர்டிஎம், பெர்னாமா டிவி, டிவி 3 மற்றும் ஆஸ்ட்ரோ அவானி ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். சிறப்புரையின் மறு ஒளிப்பரப்பு   இரவு 9 மணிக்கு  மீண்டும் ஒளிபரப்பப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here