பாலியல் வன்கொடுமை, கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தவர்களில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகளான இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பார்ப்போரை கண்கலங்க வைக்கும் படி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இப்படி துணிச்சலான போட்டோஷூட் நடத்தியதற்காக பலரும் இந்திரஜா சங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

பெண் என்பவள் வரமோ சாபமோ வலியோ சுமையோ புதிரோ விடையோ மொத்ததில் பெண்ணியம் பிரசிவிப்பது அன்பை மட்டும்தான் Makeover @la_trend_bridal_studio @latrend_healthcare Makeup artist and hairstylist @poorni_gopi Photography @harishthoppey Assist @sathya_vasagan13 Videography @suresh_rid Video Assist @aj_pixel_studio_ Studio @thestudioinfinity Blouse @uttara_trulyurs Saree @sreesaisilksnangainallur Jewellery @chennai_jazz @luxefashion_jewellery Special Thanks to @kpy8priyankasankar @esaiarulraj @selvaraj.gowthami @munnasfotography Mr. Muralidharan caption: @kannan.gandhimathi . . .

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17) on

View this post on Instagram

கற்பு என்பது பறிக்கப்படக்கூடியதல்ல பரிமாறப்படக்கூடியது – கற்பழிப்பு என்ற வார்த்தையே தவறு… கற்புக்கேது அழிவு… இது அந்த கயவனின் தாய் வளர்ப்பிகளிற்கான இழிவு… Makeover @la_trend_bridal_studio @latrend_healthcare Makeup artist and hairstylist @poorni_gopi Photography @harishthoppey Assist @sathya_vasagan13 Videography @suresh_rid Video Assist @aj_pixel_studio_ Studio @thestudioinfinity Blouse @uttara_trulyurs Saree @sreesaisilksnangainallur Jewellery @chennai_jazz @luxefashion_jewellery Special Thanks to @kpy8priyankasankar @esaiarulraj @selvaraj.gowthami @munnasfotography Mr. Muralidharan caption: @kannan.gandhimathi . . .

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17) on

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here