5-வது முறையாக முதலிடத்தில் மெக் லானிங்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)சர்வதேச ஒருநாள் போட்டிகருக்கான வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி சதம் உள்பட 163 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் 5-வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here