அனிருத்துடன் இவ்வளவு நெருக்கமா?

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான திறமையால் இசையின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார் இசையமைப்பாளரும் பாடகரான அனிருத்.

இவருடைய பாடல்களை எல்லாம் இளைஞர்கள் முணுமுணுத்துக் கொண்டே இருப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் இசையில் உருவான மாஸ்டர் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டு ஆக்கப்பட்டு வருகிறது.

தற்போது இவர் கீர்த்தி சுரேஷ் தோள்மீது கை போட்டபடி நெருக்கமாக எடுக்கப்பட்ட போட்டோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் பலவிதங்களில் கண்டபடி யோசித்து வருகின்றனர்.

இந்த போட்டோ வெளியான பின்னர், அனிருத்துக்கு ஜோடி ஆவதற்காகவே தனது உடலை குறைத்துக் கொண்டு வருகிறார் என்றும் கீர்த்தி சுரேஷின் மீது தங்களது சந்தேகப் பார்வையை ரசிகர்கள் திருப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here