நீச்சல் குளத்தில் மிதக்கும் நடிகை!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

இதற்கிடையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது காதலன் படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை முடித்து வைத்தார். இப்படி சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிப்பது, சொந்த வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து கொள்வது என இருந்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் swimming pool’லில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். சீரியல், படம், நேர்காணல் என எல்லாவற்றிலும் துளி கவர்ச்சி காட்டாமல் கண்ணும் கருத்துமாக உடை அணியும் பிரியா பவானி சங்கர் இப்படி யோசிக்காமல் போஸ் கொடுத்திருக்காங்களே என வாயடைத்து விட்டனர்.

View this post on Instagram

Eat, tan, sleep, repeat 🔁

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here