ரௌடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே சித்ரா. இவருக்கு சமீபத்தில் தான் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

விஜய் டிவி மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பணி புரிந்துள்ள சித்ரா சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடி பேபி மாதிரி தரலோக்கல் ரியாக்சன் கொடுத்து போட்டோ ஷூட் கொடுத்து புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

View this post on Instagram

Rowdy style 😍🥰😍

A post shared by Chitra kamaraj (@chithuvj) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here