டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்

அமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள் முடிவடைந்தது.

தேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது.

புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே பதிவு செய்தார்.

வாக்களித்தது விட்டு புன்னகையுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here