அம்னோ உச்ச மன்ற கூட்டத்திற்கு அஹ்மத் ஜாஹிட் தலைமை

கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு மணியளவில் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமை தாங்கினார்.

கூட்டம் . மெனாரா டத்தோ ஒன் அரங்கில்  நடந்தது.

கூட்டத்திற்கு வந்தவர்களில் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட்  நோர்டின், இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் அஸிராஃப் வாஜ்டி டுசுகி, உச்ச மன்ற உறுப்பினர்கள் டத்தோஶ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம், டத்தோஶ்ரீ தாஜுடீன் அப்துல் ரஹ்மான், டத்தோஶ்ரீ அசாலினா ஓஸ்மான் , டதோஶ்ரீ ஷாஹிடான் காசிம் கலந்துகொண்டனர்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்

உள்ளூர் , அனைத்துலக  ஊடகவியலாளர்கள் இரவு 7 மணிக்கு அம்னோ தலைமையகத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர், தலைவர்களின் வருகைக்காகவும், கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தி மாநாட்டிற்காகவும் காத்திருந்தனர்.

பாரிசான் நேஷனல் உயர்மட்ட தலைவர்களும் பிற்பகலில் சிறப்புக் கூட்டத்தை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here