உலகம் மத்திய சிலியில் 6.1 அளவில் நிலநடுக்கம் By Elamani - November 22, 2020 Share Facebook Twitter WhatsApp Linkedin மத்திய சிலி கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியலுக்கான ஜி.எஃப்.ஜெட் ஜெர்மன் ஆராய்ச்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்தது.