மோடியுடன் நான்- ட்ரம்ப் மகள் இவாங்கா -ஷேர் செய்த போட்டோக்கள்

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோற்று விட்டார்.
அதனால், தனது பதவியை இழக்கிறார். ஜனவரி மாத இறுதியில் ஜோ பிடன் அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்க வுள்ளார்.

ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப்க்கு அரசியலில் ஆர்வம் அதிகம். அப்பாவுடன் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒருமுறை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த படங்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் ஷேர் செய்திருக்கிறார்.

அதில். மூன்று ஆண்டுகளுக்கு முன், குளோபல் இளம்தொழிலதிபர் விழாவின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் ஷேர் செய்திருக்கிறார்.

இவாங்கா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ளும்போது, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகத்துடன் கேள்வி எழுப்பப்பட்டதும் தானே அந்த ஊசியைப் போட்டுக்கொள்வேன் என்று உறுதியாகச் சொன்னவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

 

கமெண்ட்: இவாங்காவுக்கு அரசியலில் ஆர்வமாம் !  இவங்க –ளுக்கு ஆதரவு கொடுக்கலாமே! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here