அஜித்தை பின்னுக்குத் தள்ளிய விஜய்!

விஜய் ,  விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாக காத்து இருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியாகவுள்ள நிலையில்,  அமெரிக்காவில், முன் பதிவில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் USA பாக்ஸ் ஆபிஸ் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here