நாட்டின் வளங்கள் பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்ப்பா? –

மத்திய பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘மக்கள் கையில் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக, தனது பெரும் பணக்கார நண்பர்களிடம் நாட்டின் வளங்களை தாரைவார்க்க மோடி அரசு திட்டமிடுகிறது’’ என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here