ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்த காதல் ஜோடிகள் !

காதலர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

வருடம் ஒருமுறை வருகின்ற காதலவர் தினம் எப்போது வருமெனக் காதலர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த காதல் எஸ் 7 என்ற விமான சேவை நிறுவனம் 7 காதல் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆகாயத்தில் பறந்தபடி திருமணம் செய்து வைத்தது.

அப்போது அந்த விமானத்தில் பயணத்தில் பயணித்துக் கொண்டிருந்த மற்ற பயணிகள் அவர்களை ஆசீர்வதித்து வாழ்த்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here