ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது- நைஜீரியா

 – 7 பேர் உடல் கருகி பலி

நைஜீரியாவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here