தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்-

– சுகாதாரத்துறை தகவல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான இணை நோயாளிகள் என, 1.06 கோடி பேருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here