விவாகரத்து குறித்து மனம் திறந்த தொகுப்பாளினி டிடி!

தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டவர் டிடி. அவரது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மிகவும் ஜாலியாக இருக்கும்.
இவர் தனது நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின் சில பிரச்சினைகளால் பிரிந்தார். ஆனால் டிடி இதுவரை தனது விவாகரத்து குறித்து வெளியே பேசியதே இல்லை.

இன்று பெண்கள் தினம், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் 36 வயதாகியும், விவாகரத்து பெற்று, குழந்தைகள் இல்லாமல் இருக்கிறீர்களா பரவாயில்லை ஆனாலும் சந்தோஷமாக இருப்போம், நமக்கு வாழ்க்கை என வீடியோ வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here