பயங்கரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் முனிஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளைச் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து போலீசார், பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளைச் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.









