இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி

– பாகிஸ்தான் அரசு அனுமதி

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here