– சிறந்த இயக்குநர் குளோயி சாவ்
இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
சிறந்த இயக்குநர் விருதை நோ மேட் லாண்ட் படத்துக்காக சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார்.
சிறந்த துணை நடிகை ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை பிராமிசிங் யங் வுமன் படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார்.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் பெற்றது.