கொரோனா தோன்றியது எங்கே?

 – 90 நாட்களில் விவரம் தேவை

ஜோ பைடன் அதிரடி உத்தரவு!

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவின் வூஹான் மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா தொற்று திட்டமிட்டே உருவாக்கபட்டிருக்கிறது என்று சீனா மீது பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 
சீனா இதை மறுத்து மிருகங்களிடமிருந்துதான் பரவியது என்று  நிலாவில் பாட்டி வடை சுட்ட  கதையைக் கூறிக்கொண்டிருக்கிறது. 
மிருகங்களிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும்  தொற்று பரவியிருந்தால் அவற்றின்  எண்ணிக்கை மனிதர்களைவிட மிகமிக அதிகமாக அல்லவா இருக்க வேண்டும். 
ஆயுதங்களால் முடியாததை புது வகை ரசாயன அஸ்திரத்தால் சாய்க்கவே இந்த நாடகம் என்று உலகம் குற்றம் சாட்டி வருக்கிறது.
இது உண்மைதானா என்பதை ஆதாரப்பூர்வமாகத் தீர்மானித்தால்தான் குற்றம் நிரூபனமாகும். இதற்கு ஒரே வழி துருவித் துருவி ஆராய்வதுதான். 
அமெரிக்க உளவுத்துறை தங்கள் சாணக்கியத் தனத்தை செயல்படுத்த வேண்டிய நேர்ம் வந்துவிட்டது. பொய் வேடம் களைந்தால்தான் சு ரூபம் வெளிச்சத்திற்கு வரும். சீ  என்று உமிழும் காலம் 90 நாட்களில் தெரிந்துவிடுமா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here