அதி வீரிய கொரோனா வைரஸ்

வியட்நாமில்  கண்டுபிடிப்பு

மனிதன் கற்றுக்கொடுத்த பாடத்தை கொரோனா முழுமையாக பின்பற்றுகிறது என்று வேடிக்கையாகச் சொன்னாலும் அதுதானே உண்மை.
வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே அதற்குச்சான்றாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here