150 பள்ளி மாணவர்களை கடத்திய நைஜீரிய ஆயுதக்குழு

நைஜீரியாவில் தேஜினா பகுதியில் 150 மாணவர்களை ஆயுதம் தாங்கிய குழு கடத்திச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் 6-18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களாவார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இதே போன்று 300 சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த பள்ளி மாணவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.எனினும் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு அடிக்கடி கடத்தல்கள் நடந்து கொண்டே இருப்பது கவலையளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here