இன்று 7,703 பேர் கோவிட் தொற்றினால் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 7,703 கோவிட் -19 தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டூவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 587,165 ஆக உள்ளது.

சிலாங்கூரில் மீண்டும் 2,728 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here