லண்டனில் இருந்து நியூயார்க் போக 3.5 மணி நேரம்

 மீண்டும் வருகிறது  சூப்பர்சோனிக் விமானம்

அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here