Hot Newsமலேசியாஇன்று கோவிட் தொற்று 5 இலக்கமாக பதிவு; 11,079 பேருக்கு தொற்று உறுதிBy Selvi Thirunavukkarasu - July 13, 2021 4:10 pmShareFacebookTwitterWhatsAppLinkedin பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 11,079 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 5,263 தொற்று பதிவாகியுள்ளன என்றார்.