உலகம்தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வன்முறைBy Elamani - July 14, 2021 12:26 pmShareFacebookTwitterWhatsAppLinkedin பசி வந்தால் தீவிரவாதம் தோன்றும்பிரிட்டோரியா: தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் கிடைக்காததால் ஷாப்பிங் மால்களை பொதுமக்கள் சூறையாடி தீ வைத்தனர்.