ஈராக்கில் 35 பேர் பலி
ஈராக்:
ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




