இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்

 பாகிஸ்தான் வீரர்களுடன் பக்ரீத் :

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பக்ரீத் பண்டிகையான இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

அதேபோல், இந்திய-வங்கதேச எல்லையான ஃபுல்பரியில், வங்கதேச எல்லைப் படையினருடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here