இனி என்னாத்த சொல்றது!
இந்நிலையில், நடிகர் ரஜினி தற்போது அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படம் வருகிற நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.