இன்று 9,066 பேருக்கு கோவிட் தொற்று

மலேசியா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) 9,066 புதிய கோவிட் -19 தொற்றுகளை  பதிவுசெய்தது. ஒட்டுமொத்தமாக மொத்தம் 2,277,565 ஆக உள்ளது. சரவாக் அதிகபட்சமாக 1,418 தொற்றினை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,000) மற்றும் ஜோகூர் (981).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here