மலேசியா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) 9,066 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்தது. ஒட்டுமொத்தமாக மொத்தம் 2,277,565 ஆக உள்ளது. சரவாக் அதிகபட்சமாக 1,418 தொற்றினை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,000) மற்றும் ஜோகூர் (981).

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.



