இன்று 9,751 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 9,751 கோவிட் -19  தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,323,478 ஆக உள்ளது. சிலாங்கூரில் 1,796 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here