கடந்த 24 மணி நேரத்தில் 8,743 கோவிட் -19 தொற்றுகள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,332,221 ஆக உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கையில் குறித்து எந்த அறிக்கையும் இதுவரை வழங்கப்படவில்லை.





















