பட்ஜெட் 2022: நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தொகையான 332.1 பில்லியன் பட்ஜெட்டை ஜஃப்ருல் வெளியிட்டார்

நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் இன்று (அக். 29) நாடாளுமன்றத்தில் நாட்டின் மிகப்பெரிய RM332.1பில்லியன் தொகையான 2022 பட்ஜெட்டை வெளியிட்டார்.

peach-coloured Baju Melayu உடுத்தியிருந்த ஜஃப்ருல், “Keluarga Malaysia, ” (மலேசிய குடும்பம்) கருத்தின்படி Keluarga Malaysia, Makmur Sejahtera” என்ற கருப்பொருளைக் கொண்ட பட்ஜெட்டை மாலை 4 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்தார்.

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது நிர்வாகத்தின் கீழ் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here