அரச மலேசிய ஆகாய படை விமானம் விழுந்து நொறுங்கியது. ஒருவர் படுகாயம் மற்றொருவர் மரணம்

அரச மலேசிய ஆகாயப் படைக்கு சொந்தமான ஹோவ்க் 108 ( Hawk 108 ) என்ற போர் விமானம் ஒன்று பட்டர்வொர்த் அரச மலேசிய ஆகாயப் படை தளத்தில் விழுந்து நொறுங்கியது.

பயிற்சி போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்ததுடன்,மேலும் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார்.

இரவு 10:20 மணியளவில் நடந்த ஆகாயப்படை விமானம் விபத்து தொடர்பாக ஆராய அரச மலேசிய ஆலாயப் படை அதிகாரிகள் உடனடி விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிகாரவப்பூர்வ தகவல்கள் அளிக்கப்படும், அதுவரையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

-செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here