வரும் வாரத்தின் எரிப்பொருள் விலையின் மாற்றம்

RON97 இன் சில்லறை விலை டிச. 9 முதல் 15 வரை லிட்டருக்கு மூன்று சென்ட் குறைந்து RM2.99 ஆக இருக்கும். நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலைகள் அதே காலகட்டத்தில் லிட்டருக்கு முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here