COVID-19Hot Newsமலேசியாஇன்று 3,490 பேருக்கு கோவிட் தொற்றுBy Selvi Thirunavukkarasu - December 12, 2021 4:43 pm ShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 3,490 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.டுவிட்டஎ பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,691,639 ஆக உள்ளது என்றார்.