COVID-19Hot Newsமலேசியாஇன்று 4,083 பேருக்கு கோவிட் தொற்றுBy Selvi Thirunavukkarasu - December 18, 2021 2:42 pm ShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 4,083 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,715,847 ஆக உள்ளது என்றார்.