ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிகழ்வுகளில் டிரோன்கள் பயன்படுத்த தடை!

அபுதாபி, ஜனவரி 24:
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here